'தலைவர் 165' படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவர் 165' படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது மூன்றாக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி நடிக்கும் படத்திற்கு அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர் பெயர்தான் டைட்டிலாக வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்ச்சலம், படையப்பா, பாபா, சிவாஜி, கோச்சடையான், லிங்கா, கபாலி, காலா வரிசையில் இந்த படமும் ரஜினியின் கேரக்டரில் கொண்ட டைட்டிலா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
4 hours more for the Title and Motion Poster of #SuperstarWithSunPictures ! @rajinikanth @karthiksubbaraj @anirudhofficial #VijaySethupathi @trishtrashers @SimranbaggaOffc @Nawazuddin_S pic.twitter.com/wFerEhSMk3
— Sun Pictures (@sunpictures) September 7, 2018
The Title and Motion Poster of #SuperstarWithSunPictures will be released at Today at 6pm. Click here to subscribe : https://t.co/D1EMJBjX6f and be the first to see it! @rajinikanth @karthiksubbaraj @anirudhofficial #vijaysethupathi @trishtrashers @SimranbaggaOffc @Nawazuddin_S pic.twitter.com/2BK4RKNc2a
— Sun Pictures (@sunpictures) September 7, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments