தியேட்டர் தெறிக்கும்... Blackbuster Confirm.. Goat குறித்து Vibe ஆன வைபவ்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் வைபவ், சென்னை 600028 , சரோஜா, கோவா, மங்காத்தா என வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் வட்டம் வைத்திருப்பவர்.
Goat படத்தில் தளபதி விஜயோடும் நடித்துள்ளார். விரைவில் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், நிச்சயம் இந்த படம் Blackbuster என கூறியுள்ளார்.
திரைப்படம் குறித்து பல விஷயங்களை INDIAGLITZ நேயர்களோடு பகிர்ந்துள்ளார்.
விஜய் சார் அறிமுக சீன் வேற லெவெல்ல இருக்கும். இதுதான் அவர் படத்திலேயே பெஸ்ட் Introduction சீன் ஆக இருக்கும்.
இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி, அஜித் சாரோடு மங்காத்தா ஒரு blackbuster , இப்போது தளபதி விஜயோடு அடுத்த பிக் பிக் blackbuster.
முதல் சீனே அவரோட, one to one. வெங்கட் பிரபு நான் சொல்றத மட்டும் பண்ணுனு சொல்ல்லிட்டர். விஜய் சார் நான் ஏன் டென்சனா இருக்கன்னு வெங்கட் பிரபுகிட்ட கேட்டிருக்கார். அதன்பிறகு, விஜய் சார் என்ன comfort ஆக feel பண்ண வச்சார்.
ஷூட்டிங் ஸ்பாட் ல விஜய் சார் என்ன கூப்பிட்டு சொன்னார். என் அனுபவத்துல சொல்ற, இந்த படம் ஒரு Blackbuster. வெங்கட் பிரபுவும், நீயும் ஒண்ணுமே தெரியாத மாறி ஏன்டா மூஞ்ச வஞ்சிருக்கீங்கனு கேட்டார்.
இந்த படத்துல ஒரு இருபது, முப்பது இடத்துல நீங்க clap பண்ணுவீங்க. ப்ளூபெர்ஸ்க்கு மேல இந்த படத்துல வெங்கட் பிரபு ஒன்னு பண்ணிருக்காரு.
Blackbuster loading னு நா already hastag போட்டேன் என இந்த பேட்டியில் வைபவ் வைபோடு பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com