தியேட்டர் தெறிக்கும்... Blackbuster Confirm.. Goat குறித்து Vibe ஆன வைபவ்

  • IndiaGlitz, [Sunday,September 01 2024]

நடிகர் வைபவ், சென்னை 600028 , சரோஜா, கோவா, மங்காத்தா என வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் வட்டம் வைத்திருப்பவர்.

Goat படத்தில் தளபதி விஜயோடும் நடித்துள்ளார். விரைவில் திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், நிச்சயம் இந்த படம் Blackbuster என கூறியுள்ளார்.

திரைப்படம் குறித்து பல விஷயங்களை INDIAGLITZ நேயர்களோடு பகிர்ந்துள்ளார்.

விஜய் சார் அறிமுக சீன் வேற லெவெல்ல இருக்கும். இதுதான் அவர் படத்திலேயே பெஸ்ட் Introduction சீன் ஆக இருக்கும்.

இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி, அஜித் சாரோடு மங்காத்தா ஒரு blackbuster , இப்போது தளபதி விஜயோடு அடுத்த பிக் பிக் blackbuster.

முதல் சீனே அவரோட, one to one. வெங்கட் பிரபு நான் சொல்றத மட்டும் பண்ணுனு சொல்ல்லிட்டர். விஜய் சார் நான் ஏன் டென்சனா இருக்கன்னு வெங்கட் பிரபுகிட்ட கேட்டிருக்கார். அதன்பிறகு, விஜய் சார் என்ன comfort ஆக feel பண்ண வச்சார்.

ஷூட்டிங் ஸ்பாட் ல விஜய் சார் என்ன கூப்பிட்டு சொன்னார். என் அனுபவத்துல சொல்ற, இந்த படம் ஒரு Blackbuster. வெங்கட் பிரபுவும், நீயும் ஒண்ணுமே தெரியாத மாறி ஏன்டா மூஞ்ச வஞ்சிருக்கீங்கனு கேட்டார்.

இந்த படத்துல ஒரு இருபது, முப்பது இடத்துல நீங்க clap பண்ணுவீங்க. ப்ளூபெர்ஸ்க்கு மேல இந்த படத்துல வெங்கட் பிரபு ஒன்னு பண்ணிருக்காரு.

Blackbuster loading னு நா already hastag போட்டேன் என இந்த பேட்டியில் வைபவ் வைபோடு பேசியுள்ளார்.

More News

தியேட்டர்ல யாரும் போன் பார்க்கக்கூடாது.... விஜய் போனபிறகு என்னவாகும் சினிமா ?

AGS தயாரிப்பு நிறுவனத்தின் 25 வது படம் GOAT ஆகும். அர்ச்சனா கல்பாத்தி, AGS தயாரிப்பு நிறுவனத்தின் CEO ஆவார். GOAT திரைப்படத்தின் Creative கூடுதலாக தளபதி விஜயின் தீவிர ரசிகையும் ஆவார்.

தளபதி is the Goat, என்னது ? தோனி கேமியோ ரோல் பண்ணிருக்காரா ?

வெங்கட் பிரபு இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்பட்டவர். சென்னை 600028, சரோஜா,பிரியாணி, கோவா, மங்காத்தா மற்றும் மாநாடு போன்ற வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர்.

செப்டம்பர் மாத ராசி பலன்கள் 2024: ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்களின் துல்லியமான கணிப்பு!

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், செப்டம்பர் மாதத்திற்கான 12 ராசிகளின் பலன்களை துல்லியமாக கணித்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு நடிகைகள் ஒப்புக் கொண்டு தான் செல்கிறார்கள்: ஷகிலா

நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை கடந்த சில நாட்களாக தீவிரமாக விவாதம் செய்யப்பட்டு வரும் நிலையில், நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒப்புக்கொண்டு

நயன்தாரா, சினேகா, ப்ரியா அட்லி வரிசையில் சின்னத்திரை நடிகை தொடங்கிய பிசினஸ்..!

நடிகை நயன்தாரா, சினேகா, பிரியா அட்லி வரிசையில் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஒருவரும் சேலை பிசினஸ் தொடங்கி உள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.