இனி, கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும்!!! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!!

இந்தியாவில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுவரை கொரேனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக கொரோனா அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கும் சோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறத்தப் பட்டுள்ளது. இந்த நடைமுறையின் மூலம் கொரோனா பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

இதன்படி ஒவ்வொரு இந்திய மாநிலமும் மாவட்டம் வாரியாக வாரத்திற்கு 200 பேர் வீதம் மாதத்திற்குகு 800 பேருக்கு கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் 6 அரசு மருத்துவ மனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவ மனைகளை மாநில அரசுகள் தேர்வு செய்து கொள்ளுமாறு மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

பெட்ரோல் இவ்வளவு மலிவா??? ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிறுவனம்!!!

பிரிட்டனில் உள்ள பிரபல பெட்ரோல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சல்லிசாக பெட்ரோலை விற்பனை செய்து வருகிறது.

பெண்களைவிட ஆண்கள் கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர்!!! அச்சமூட்டும் புது ஆய்வு!!!

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிக&

ஒரு குடும்பத்தின் 11 பெண்களை ஒரே ஒரு போன்காலில் காப்பாற்றிய தளபதி விஜய்

சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடியில் 40 நாட்கள் தவித்து வந்த நிலையில் ஒரே ஒரு போன்காலில் அந்த 11 பெண்களையும் காப்பாற்றிய தளபதி விஜய்

10ஆம் வகுப்பு தேர்வு தேதி மற்றும் அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்

சம்பளம் போட பணமில்லை: பெருமாளுக்கே வந்த பெருஞ்சோதனை

உலகிலேயே மிக அதிக வருமானம் உள்ள கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்ற தகவல் வெளியே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது