4 ஆஸ்காரை வென்ற தி ஷேப் ஆப் வாட்டர்’: மற்ற விருதுகள் யாருக்கு?

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

இன்று காலை முதல் நடைபெற்று வரும் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி ஷேப் ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் இதுவரை நான்கு விருதுகளை வென்றுள்ளது. அதேபோல் கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாம் உலகப்போர் குறித்த திரைப்படமான 'டன்கிர்க் என்ற திரைப்படம் சிறந்த எடிட்டிங், ஒலிக்கலவை மற்றும் சவுண்ட் எடிட்டிங் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது. ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற முதல்பட்டியலை (https://www.indiaglitz.com/here-is-the-oscars-2018-winners-list-sofar-tamilfont-news-208275)பார்த்தோம். தற்போது அடுத்த பட்டியலை பார்ப்போமா!

சிறந்த படம் - தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த இயக்குனர்: குல்லெர்மோ டெல் டோரா திரைப்படம்: தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: பால் டென்ஹாம் திரைப்படம்: தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த இசைக்கான திரைப்படம் - திரைப்படம்: தி ஷேப் ஆப் வாட்டர் விருது பெற்றவர்- அலெக்ஸாண்டர்

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: திரைப்படம் - டன்கிர்க் விருது பெறுபவர்கள்: கேரி ரிஸ்ஸோ, கிரெக் லேண்டேகர் , மார்க் வெய்ங்கர்ட்டன்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் - திரைப்படம் - டன்கிர்க், எடிட்டர்:  லீ ஸ்மித்

சிறந்த ஒளிப்பதிவாளர் - ரோஜர் டிக்கின்ஸ் திரைப்படம்- பிளேடு ரன்னர் 2049

சிறந்த திரைக்கதையாசிரியர்-  ஜோர்டன் பீலே திரைப்படம்: கெட் அவுட்

சிறந்த நடிகர் - கேரி ஓல்டுமேன் திரைப்படம்- டார்க்ஸ்ட் ஹவர்

சிறந்த நடிகை - பிரான்சிஸ் மெக்டார்மண்ட், திரைப்படம்- த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி

சிறந்த பாடல் - ரிமெம்பர் மீ திரைப்படம்- கோகோ இசை:கிறிஸ்டின் அண்டர்சென், லோபஸ், ராபர்ட் லோபஸ்

சிறந்த தழுவல் திரைக்கதை - திரைப்படம்: கால் மி பை யுவர் நேம், விருது பெற்றவர்- ஜேம்ஸ் ஐவரி

சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட், விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்

சிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 விருது பெற்றவர்கள்- ஃப்ராங்க் ஸ்டீபல்

 

More News

ஆஸ்கார் விழாவில் தமிழ் நடிகைக்கு கிடைத்த மரியாதை

இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மறைவிற்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து

நயன்தாரா கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். புதிய வரவு நடிகைகளும் ஏற்கனவே உள்ள நடிகைகளும் அவரது இடத்தை அசைக்க முடியாத நிலையே தற்போது வரை உள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஹிட் படத்தின் சென்னை வசூல் நிலவரம்

2018ஆம் ஆண்டில் விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்திகரமான லாபத்தை கொடுத்த முதல் படம் என்ற பெருமை சுந்தர் சி இயக்கிய 'கலகலப்பு 2' திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: இதுவரை பெற்ற விருதுகளின் விபரம்

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளின் விபரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.