இசையின் மூலம் எனக்கு கிடைத்த அங்கீகாரம் -பாடகி ஜீவிதா

  • IndiaGlitz, [Saturday,June 29 2024]


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கர் சீசன் 10இல் போட்டியாளராக பங்கேற்ற திருவண்ணாமலையை சேர்ந்த 21 வயதே ஆகும் ஜீவிதா பாஸ்கர்.சிறு வயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்ட ஜீவிதா தன்னுடைய திறமையையும் குரல் வளத்தையும் மட்டுமே நம்பி தனது இசை பயணத்தை தொடங்கியுள்ளார்.

இவர் பல பாடல் போட்டிகளில் கலந்து வெற்றியும் பெற்றுள்ளார்.தனக்குள் இருக்கும் திறமையை மேம்படுத்தி கொள்ள விஜய் டிவி ஷோவில் கால் பதித்தார்.தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 10ன் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இப்போ தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த சிங்கர் ஜீவிதாவை பலர் பாராட்டி வருகின்றனர்.ஜீவிதாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள நேர்காணலை காணவும்.

More News

பல இலட்சத்தில் வீடு வாங்கிய சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்.

பல இலட்சத்தில் வீடு வாங்கிய சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் .வாழ்த்தும் விமர்சகர்கள்...

Vadivelu offers financial aid for actor Vengal Rao's medical treatment! - Details

Recently, veteran comedy actor Vengal Rao shared a video appealing for financial help from film celebrities due to his health challenges. Recent news is that Vadivelu offered financial help to him.

Raghava Lawrence, SJ Suryah and Fahadh Faasil to star together in one film?

Sources indicate that Raghava Lawrence, SJ Suryah and Fahadh Faasil are joining together to act in an upcoming film. This news is going viral now.

Ajith Kumar to return to India on Monday? Is 'Vidaamuyarchi' shoot still on?

Thala Ajith Kumar recently returned to the sets of his action-packed film 'Vidaamuyarchi' in Azerbaijan. Recent reports indicate that Ajith Kumar will return to India on July 1st. Deets inside.

Adorable moments of Vijay and students from TVK's felicitation ceremony! - Full video

Thalapathy Vijay is hosting a felicitation ceremony today for students who have excelled in the 10th and 12th class general examinations. The cute moments from the event are going viral now.