விஜய், அஜித்திடம் கேட்க வேண்டிய கேள்விகள்: கலா, பிருந்தா மாஸ்டர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் அஜித் உள்பட தமிழ் திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து அவர்களிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று நம்முடைய பிரத்யேக பேட்டியில் டான்ஸ் மாஸ்டர்கள் கலா மற்றும் ஆகியோர் இணைந்து கூறியதாவது:
விஜய்: கொஞ்சம் அதிகமா பேசுங்க சார்
அஜித்: எப்படி இவ்வளவு நல்லவரா இருக்கீங்க?
நயன்தாரா: எப்படி இவ்வளவு அர்ப்பணிப்புடன் தொழிலில் இருக்க முடிகிறது?
சமந்தா: நடிகை, குடும்பத்தலைவி, சமூக சேவகி என இருப்பதற்கு எப்படி நேரம் கிடைக்கின்றது?
மோகன்லால்: இன்னும் எத்தனை தேசிய விருதுதான் வாங்குவீர்கள்?
ஜோதிகா: நீ எப்ப இயக்குனரா ஆகப்போற?
த்ரிஷா: எப்ப கல்யாணம் பண்ணிக்க போற?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments