சிவகார்த்திகேயன் - பிரியங்கா அருள்மோகனின் பிரைவேட் பார்ட்டி: வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Friday,April 29 2022]

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகனின் பிரைவேட் பார்ட்டி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’டான்’. இந்த படம் மே 3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்நிலையில் சிவகார்த்திகேயன் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ’சனிக்கிழமை என்றாலே பார்ட்டிதான், எனவே நாளை சனிக்கிழமை டான்’ படத்தின் ’பிரைவேட் பார்ட்டி’ என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பாடலின் புரமோ வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்து உள்ளார் என்பதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சின்னத்திரை சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதி தான் காரணம்: கணவர் ஹேமந்த் திடுக் தகவல்

 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த சின்னத்திரை சித்ரா திடீரென கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மர்ம மரணம் குறித்து காவல்துறையினர்

'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட விராத் கோஹ்லி: வைரல் வீடியோ

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருப்பார் என்பதும்

நீதான் என் வெற்றி: நயனுக்காக உருகி உருகி பதிவு செய்த விக்னேஷ் சிவன்!

நீதான் என் வெற்றி, நீதான் என் முழுமை, நீ தான் என் எல்லாமும் என்றும் காதலி நயனுக்காக உருகி உருகி விக்னேஷ் சிவன் செய்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது 

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வைல்ட்கார்டாக 'பேட்ட' நடிகர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சந்தோஷ் பிரதாப் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. 

விவாகரத்து, ஜீவனாம்சம்: பிக்பாஸ் அபினய் மனைவி போட்ட பதிவால் பரபரப்பு

விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் குறித்து பிக்பாஸ் அபினய் மனைவி போட்ட பதிவால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.