சிவகார்த்திகேயன் - பிரியங்கா அருள்மோகனின் பிரைவேட் பார்ட்டி: வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகனின் பிரைவேட் பார்ட்டி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’டான்’. இந்த படம் மே 3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
இந்நிலையில் சிவகார்த்திகேயன் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ’சனிக்கிழமை என்றாலே பார்ட்டிதான், எனவே நாளை சனிக்கிழமை டான்’ படத்தின் ’பிரைவேட் பார்ட்டி’ என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பாடலின் புரமோ வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்து உள்ளார் என்பதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
Saturday naale Party thaan....
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) April 29, 2022
Reserve this Saturday for our #DON's #PrivateParty ??
The third single releasing tomorrow at 5 PM ????
?? @anirudhofficial
✍️ @Siva_Kartikeyan
?? #Anirudh - @jonitamusic
?? @shobimaster#DONfromMay13 pic.twitter.com/K1yZkgVZMu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com