கருணாநிதி சந்தித்த 14 இந்திய பிரதமர்கள்

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதி தனது 80ஆண்டு கால அரசியல் வாழ்வில் இந்தியாவின் 14 பிரதமர்களை சந்தித்துள்ளார். வேறு எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத இந்த பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி சந்தித்த பிரதமர்கள் பின்வருமாறு:

1. ஜவஹர்லால் நேரு
2. லால்பகதுர் சாஸ்திரி,
3. இந்திரா காந்தி,
4. மொரார்ஜி தேசாய்,
5. சரண்சிங்,
6. ராஜீவ் காந்தி,
7. வி.பி.சிங்,
8. சந்திரசேகர்,
9. நரசிம்மராவ்,
10. தேவகவுடா,
11. ஐ.கே.குஜரால்,
12. வாஜ்பாய்,
13. மன்மோகன்சிங்
14. நரேந்திர மோடி


இந்திராகாந்தி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பிரதமராக இருந்தபோது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்பதும் கருணாநிதிக்கு நெருக்கமான பிரதமர்களாக விபி சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோர் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மெரினாவில் கருணாநிதி சமாதி: கட்டுமான பணிகள் ஆரம்பம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு சற்றுமுன்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருணாநிதி மறைவு: விஜய்யின் 'சர்கார்' படக்குழுவின் அதிரடி முடிவு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானதை அடுத்து அவரது உடலை சென்னை மெரீனாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தரப்பில் நேற்று தமிழக அரசிடம் வேண்டுகோள் விடப்பட்டது

கருணநிதிக்கு அஜித், சூர்யா அஞ்சலி: அமெரிக்காவில் இருந்து விஜய் திரும்புவாரா?

திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதி மறைவு செய்தி கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பவர்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தியை பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு தெரிவித்தார்.