மாளவிகா மோகனன் பிறந்தநாளில் கலந்து கொண்ட ஒரே தமிழ் ஹீரோ: காரணம் இதுதானா?

நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நேரில் அவருடைய நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆனால் அதே நேரத்தில் தமிழ் திரை உலகில் இருந்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஒரே தமிழ் ஹீரோ விஜய் சேதுபதி மட்டுமே என்பது தெரியவந்துள்ளது.

நடிகை மாளவிகா மோகனன் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களில் இருக்கும் ஒரே தமிழ் ஹீரோ விஜய் சேதுபதி மட்டுமே என்று தெரியவருகிறது. இதனை அடுத்து இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் அதனால் தான் விஜய் சேதுபதி இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்திருந்த நிலையில் இருவரும் ஜோடியாக விரைவில் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தற்போது ’யுத்ரா’ என்ற இந்தி படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என்பதும், அதிரடி ஆக்சன் படமான இந்த படம் அவருக்கு பாலிவுட் திரையுலகில் ஒரு நல்ல எண்ட்ரியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


More News

ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் ஆறு: 'தளபதி 66' படத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த படம் குறித்து செய்திகள்

குஷ்புவை அடுத்து பிரபல நடிகையின் பூஜையில் கலந்து கொண்ட ரம்பா: வைரல் புகைப்படங்கள்

 கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் கனவு கன்னியாக இருந்த நடிகை ரம்பா சமீபத்தில் நடிகை குஷ்புவை தனது குழந்தைகளுடன் சந்தித்தார் என்பதும், இரண்டு நடிகைகளின் குழந்தைகளும் சந்தித்த

1,2 , 3 or 4 ? சிங்கிள் பீஸ் பிகினி உடையில் செம கிளாமரில் யாஷிகா ஆனந்த்!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

தளபதி விஜய்யின் 'வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட தமன்! செம வைரல்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஆந்திராவில் நடந்து வரும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சமீபத்தில் சென்னையில் இருந்து

பெயரை மாற்றியதால் நெட்டிசன்கள் கலாய்ப்பு: டுவிட்டரை விட்டே விலகிய நடிகை!

தனது பெயரை மாற்றியதாக டுவிட்டரில் நடிகை ஒருவர் பதிவு செய்ததை அடுத்து அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வந்ததால் அவர் நான்கு மாதங்களுக்கு ட்விட்டர் பக்கமே வர மாட்டேன்