சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் தமிழ் படங்கள்

  • IndiaGlitz, [Sunday,December 02 2018]

கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச சென்னை திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் 16வது விழா வரும் 3ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் திரையிட 12 தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளது. அந்த திரைப்படங்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. 96
2. அபியும் அவனும்
3. அண்ணனுக்கு ஜே
4. ஜீனீயஸ்
5. இரவுக்கு ஆயிரம் கண்கள்
6. இரும்புத்திரை
7. கடைக்குட்டி சிங்கம்
8. மெர்க்குரி
9. பரியேறும் பெருமாள்
10. ராட்சசன்
11. வடசென்னை
12. வேலைக்காரன்

இந்த பட்டியலில் அபியும் அவனும், அண்ணனுக்கு ஜே, ஜீனியஸ் போன்ற படங்கள் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக இருக்கும் நிலையில் ஊடகங்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற 'மேற்கு தொடர்ச்சி மலை', 'நடிகையர் திலகம்', 'செக்க சிவந்த வானம்', 'காற்றின் மொழி' போன்ற படங்கள் இல்லாதது சினிமா ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

 

More News

போராட்டம் நடத்தி திரும்பி வந்த விவசாயிகளை வரவேற்ற ஒரே அரசியல் தலைவர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தமிழக விவசாயிகள் உள்பட இந்தியாவின் அனைத்து பகுதியில் உள்ள விவசாயிகளும் போராட்டம் செய்தனர்.

மத்திய அரசை விமர்சிக்க கமலுக்கு தகுதி இருக்கின்றதா? எச்.ராஜா

சமீபத்தில் டெல்டா பகுதியை தாக்கிய கஜா புயலை விட அதனால் ஏற்பட்ட அரசியல் புயலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. அரசியல்வாதிகள் கடந்த இரண்டு வாரங்களாக கஜா புயலை வைத்து அரசியல் செய்வதோடு,

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரஜினியின் அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.

'மரண மாஸ் தலைவர் குத்து' பாடலை பாடியவர்கள் யார் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'பேட்ட' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மரணமாஸ் தலைவர் குத்து' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

அரசியல் மிகப்பெரிய ஆபத்தான விளையாட்டு: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாக சென்ற ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார்.