'பிக்பாஸ் சீசன் 5' போட்டியாளர்களுக்கு முக்கிய நிபந்தனை: என்ன தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று கூறிய நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு மற்றும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பிக்பாஸ் குழுவினர் வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே போட்டியாளர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் இந்த ஆண்டு வேற லெவலில் போட்டியாளர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

சிம்பு-எஸ்.ஜே.சூர்யா மோதும் காட்சி: 'மாநாடு' படத்தின் மாஸ் தகவல் சொன்ன வெங்கட்பிரபு!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து

ஸ்பெஷல் நபருக்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறிய தமன்னா: வைரல் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர்

மீத்தேன், நியூட்ரினோ பேராட்ட வழக்குகள் வாபஸ்… சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பு!

இன்றுகாலை தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசினார்.

இது "வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிதான்"....! அதிரடி காட்டிய ஸ்டாலின்...!

சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், "ஆளுநரின் உரை வெறும் ட்ரைலர் தான் முழு நீளப்படத்தை இனிமேல் தான் பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

அறிவியல் ஆசிரியர் அப்பவே அப்படித்தானாம்.. மறைத்த பள்ளி நிர்வாகம்? வெடிக்கும் சர்ச்சை!

ஆன்லைனில் பாடம் நடத்துகிறேன் என்ற பேர்வழியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த புகாரில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவியல்