close
Choose your channels

நடிகர் மாதவன் மகன் பெற்ற முதல் தங்கப்பதக்கம்

Friday, December 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் என்ற செய்தி தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தேசிய அளவில் நடந்த போட்டி ஒன்றில் முதல் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற 100மீ நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட மாதவன் மகன் வேதாந்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்த தகவலை மாதவன் பெருமையுடன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

முதல் தங்கப்பதக்கம் பெற்ற மாதவன் மகனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment