close
Choose your channels

பெரியார் சிலை உடைப்பு எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்த முதல் நடிகை

Wednesday, March 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவு இரண்டு நாட்களாக தமிழகத்தையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது. பிரதமரே இதில் நேரடியாக தலையிட்டு சிலை உடைப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் திரையுலகில் இருந்து பெரியார் சிலை உடைப்பிற்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஜிவி பிரகாஷ், சத்யராஜ் போன்ற ஒருசிலர் மட்டும் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகைகள் தரப்பில் இருந்து முதல் எதிர்ப்புக்குரல் வெளியாகியுள்ளது. சசிகுமார் நடித்த வெற்றிவேல், கிடாரி உள்பட ஒருசில தமிழ் படங்களில் நடித்த நடிகை நிகிலா விமல், பெரியார் சிலை உடைத்தவர்களை பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்த செய்தியை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்து 'இது பெரியார் மண்! புரிகிறதா' என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment