படத்தில் சிவாவின் தரமான சம்பவம் மற்றும் சூர்யாவின் மிரட்டல் இருக்கு.
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனஜயன் அவர்கள் இந்தியாக்ளிட்ஸ் யூடுயுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ,
இந்த படம் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன்.தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.சில பல நொடிகளில் மில்லியன் பார்வையாளர்களை சம்பாதித்தது கங்குவா படத்தின் ட்ரைலர்.
இதற்காக சிவா சார் நிறைய உழைத்துள்ளார். அவருடைய தனித்துவ சிந்தனையை இந்த படத்தில் காட்டியுள்ளார் மற்றும் Fire Song எல்லாருக்குமே Goosebumps-ஆ இருந்தது.
இந்த மொத்த குழுவே இதற்காக நிறைய உழைப்பை போட்டுள்ளனர்.அதுவே நல்ல வெற்றிக்கான காரணம்.இதற்காக சிறுத்தை சிவா சார்க்கு கண்டிப்பா நன்றி சொல்லணும்.அறிமுக பதிவுலேயே சூரியா 42 என ஆரம்பித்து ட்ரைலர் பாடல் என எல்லாமுமே படத்தின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
மேலும் சூர்யாவின் திரைப்பட பயணத்தில் இது அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருந்தது.பணத்தை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் படத்தில் முழு கவனத்தை செலுத்த சொன்னது ஞானவேல் சார்.இந்த படத்தில் இன்னும் சில விசுவல்ஸ் இருக்கு ,அது கங்குவா படத்தை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன் ,
இந்த இரண்டு மிகப்பெரிய நடிகர்களை தயவு செய்து ஒப்பிட்டு பார்க்காதீங்க.அந்த படத்தில் உள்ள கலையை மட்டுமே பாருங்க ரசிங்க.
ஏனென்றால் விக்ரம் சார் என்றாலே ஒரு பெரிய ஒரு மதிப்பு கிரேஸ் இருக்கு மற்றும் சூர்யா சார் என்றால் அவர் உலக அளவில் பேசப்படக் கூடிய ஒரு நடிகர் கலைஞன்,எனவே படத்தில் நல்ல கருத்துகள் இருக்கு.கிளைமாக்ஸ்ல ட்விஸ்ட் இருக்கு .வெயிட் பண்ணி பாருங்க.
தயாரிப்பாளர் தனஜயன் கூறிய ஸ்வாரசியமான உரையாடலை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments