சமந்தாவுக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகை: உடன் இருப்பவர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீரில் விஜய்தேவரகொண்டாவுடன் படப்பிடிப்பில் இருக்கும் நடிகை சமந்தா படக்குழுவினர்களுடன் இன்று பிறந்தநாள் கொண்டாடிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கதீஜா என்ற அழகான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவுக்கு தனது ஸ்பெஷல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சமந்தாவுடன் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்தில் இயக்குனர் அட்லியின் மனைவி ப்ரியா அட்லியும் உடன் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Wishing you a very Happy Birthday dear Sam!! Keep rocking as ever! Special wishes to the beautiful Khatija! God bless ??❤️
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 28, 2022
@Samanthaprabhu2 #HappyBirthdaySamantha pic.twitter.com/HppT1XCgX0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments