முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல் டீம்க்கு அசத்தலான விருந்து.

  • IndiaGlitz, [Monday,June 10 2024]

 

'ஹே இந்தாம்மா'என்ற ஒத்த வார்த்தையில் சீரியல் பாக்குற ஆண்ட்டி அங்கிள்ள இருந்து பட்டி தொட்டி வரைக்குமே பரவிய இந்த அல்டிமேட் டயலாக் எல்லாரோட மனசுலயும் இப்போ வரைக்கும் பதிஞ்சு போயிருக்கும்.சீரியலில் இவருடைய இந்த நக்கலான நய்யாண்டிக்கும் திமிரான பார்வைக்கும் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

அப்படியே அழகா போயிட்டு இருந்த சீரியலுக்கு திடிரென்று அதிர்ச்சி தரும் வகையில் அவரை பார்த்து ரசித்த நம்ம எல்லோரையும் ஒரு நொடியில் அழுக வெச்சிட்டு போய்ட்டாருன்னும் சொல்லலாம்.உங்களுக்கே தெரிந்து இருக்கும் நம்ம மாரிமுத்து இறப்பின்போது பலர் கண்ணீர் சிந்தியதை,

திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை மொத்தமாக மாறுகின்றன ஏன் இந்த சமுதாயம் மாற்றுகிறது என்றும் சொல்லலாம்.

அவளது சொந்த விருப்பங்களை பறித்து அவளை அவளாக வாழ விடாமல் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் ஒரு அறையில் அதாவது சமயலறையில் போட்டு பூட்டி அடைத்த இன்றைய நிதர்சனங்களை அப்படியே தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டிய நம் எதிர்நீச்சல் சீரியல்.

அப்படிப்பட்ட புகுந்த வீட்டை நாலு பேர் கொண்ட மருமகள்கள் சமாளிக்கும் விதம், கையாளும் முறை ,அவர்களின் விவேகம் மற்றும் துணிச்சல் போன்றவற்றை ஒரு காணொளியில் காட்டிய இயக்குனர் திருச்செல்வம்க்கே இந்த பெருமை சேரும்.

மாரிமுத்து இறப்பிற்கு சற்று தலை சாய்ந்த இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.இது பலரை வருத்தத்திற்கு ஆழ்த்தியுள்ளது.இந்த தொடர் மீண்டும் இரண்டாம் பாகமாக வரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.இது போன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது சேனலை பின்தொடரவும்.

More News

தன் காதல் மனைவி இந்துக்காக பல கோடியில் பரிசளித்த பிரேம்ஜி.

இயக்குனர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் சகோதரரான நகைச்சுவை நடிகர் பிரேம்ஜிக்கு இன்று திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் ஆனந்தமாக திருமணம் நடந்து முடிந்தது..

🔥யாருக்கும் தெரியாத அரிய 51 சக்தி பீடங்கள்..!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "குவாலிட்டி விஜய்" என்ற புகழ்பெற்ற ஆன்மீகவாதி, சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறார்.

திருத்தணி முருகன் கோவிலில் எளிமையாக நடைபெற்ற பிரேம்ஜி - இந்து திருமணம்..!

40 வயதுக்கு மேலாக முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு நேற்று திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள்

பதவியேற்ற மறுநாளே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகல்? நடிகர் சுரேஷ் கோபி அதிர்ச்சி முடிவு..

நேற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி இன்று திடீரென அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா எப்போது? தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

தளபதி விஜய் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் மூன்று இடம் கிடைத்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசளித்தார் என்பது தெரிந்தது.