மீண்டும் டப்பிங் யூனியனில் சேர சின்மயிக்கு நிபந்தனை

  • IndiaGlitz, [Friday,December 28 2018]

கவிஞர் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டு மற்றும் டப்பிங் யூனியன் மீது தொடர் குற்றச்சாட்டு கூறி பாடகி சின்மயி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

பாடகி சின்மயி டப்பிங் யூனியனுக்கு இரண்டு வருடமாக சந்தா செலுத்தவில்லை என்றும் இதுகுறித்து அனுப்பபட்ட கடிதத்திற்கும் எந்த பதிலும் இல்லாததால் அவர் நீக்கப்பட்டதாகவும் டப்பிங் யூனியன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த்து

இந்த நிலையில் ஒன்றரை லட்சம் முன் பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து, புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் பாடகி சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியனில் புது உறுப்பினராக சேர்த்து கொள்வோம் என டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் மீண்டும் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

கார்த்தியின் 'தேவ்' பாடல்கள் விபரம்

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடிப்பில் உருவான 'தேவ்' படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஜூட் பாக்ஸ் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் விஜயகாந்த்: அரசியல் களத்தில் விஜய் பிரபாகரன்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜய்காந்த் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் சென்றுள்ளனர்.

'பேட்ட' டிரைலரில் ரஜினியின் முதல் பட அறிமுக காட்சி

ரஜினிகாந்த் 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் தான் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் அறிமுககாட்சியில் அவர் கேட் ஒன்றை திறப்பது போன்ற காட்சி இருக்கும்

சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேல்தான் பாக்கப்போற: பேட்ட டிரைலர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் டிரைலர் திட்டமிட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரே சற்றுமுன் வெளியாகியுள்ளது.

'பேட்ட' டிரைலர் ரிலீஸ் நேரத்தில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தில் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டிரைலரில் உள்ள ஒருசில காட்சிகள் இணையத்தில்