தினகரன் அணி எம்.எல்.ஏவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை ஐகோர்ட் அதிரடி

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் சார்பில் நாளை சென்னையில் அதிமுக பொதுக்குழு கூடவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் அனைவருக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வெற்றிவேல் எம்.எல்.ஏவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்தது. எனவே நாளை அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.,

More News

கருணாநிதி முன்னிலையில் விக்ரம் வீட்டின் விசேஷ நிகழ்ச்சி

நடிகர் சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

அனிதா வீட்டில் தளபதி விஜய்: குடும்பத்தினர்களுக்கு இரங்கல்

சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் அனிதா, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கமல்ஹாசன் ஒரு முட்டாள்: சுப்பிரமணியம் சுவாமி

கோலிவுட்டின் இரண்டு பெரிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி பலமுறை தரக்குறைவாக ஒருமையில் விமர்சித்துள்ளா

நதிகள் இணைப்பிற்காக விவேக் எழுதிய 'ஆலுமா டோலுமா' பாடல்

நதிகள் இணைப்பு குறித்து தற்போது பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி அதிகமாகி வரும் நிலையில் திரையுலக பிரமுகர்களும் நதிகள் இணைப்பிற்கு சமீபகாலமாக குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழிசையை விமர்சிக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு சூரியா ரசிகர்கள் மன்றம் வேண்டுகோள்

தமிழிசை அவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று சூர்யா ரசிகர் மன்றத்தின் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: