தமிழில் படிக்க வேண்டிய சிறந்த சரித்திர நாவல்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாவல் இலக்கியத்தில் சரித்திர நாவல்களுக்கு ஒரு பெரிய மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதிலும் வரலாற்று சிறப்பு மிக்க மன்னர்களின் கதைகளை கற்பனை கலந்த புனைவுகளோடு படிக்கும்போது அலாதியான சுவாரசியமும் கற்பனைக் கோட்டைகளும் தானாகவே வந்துவிடும். அந்த அளவிற்கு தமிழில் சிறப்பு மிக்க சரித்திர நாவல்கள் பல எழுதப்பட்டு இருக்கின்றன. அந்த வரிசை இங்கு தொகுக்கப்பட்டு இருக்கிறது.
பொன்னியின் செல்வன்- கல்கி
சிவகாமியின் சபதம்- கல்கி
மன்னன் மகள் – சாண்டில்யன்
யவன ராணி – சாண்டில்யன்
கடல் புறா –சாண்டில்யன்
வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்
ஆலவாய் அழகன் – ஜெகசிற்பியன்
திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்
வேங்கையின் மைந்தன் –அகிலன்
மணிபல்லவம் –நா.பார்த்தசாரதி
பார்த்திபன் கனவு- கல்கி
ஜல தீபம்- சாண்டில்யன்
கன்னி மாடம் – சாண்டில்யன்
ராஜ முத்திரை – சாண்டில்யன்
மூங்கில் கோட்டை – சாண்டில்யன்
கயல்விழி – அகிலன்
வெற்றித் திருநகர் – அகிலன்
ரத்தம் ஒரே நிறம்- சுஜாதா
கோபுர கலசம்- எஸ்.எஸ். தென்னரசு
ராணி மங்கம்மாள்- நா. பார்த்தசாரதி
ரோமாபுரிப் பாண்டியன்- மு.கருணாநிதி
தென்பாண்டி சிங்கம்- மு.கருணாநிதி
பத்தினிக் கோட்டம்- ஜெகசிற்பியன்
நந்திபுரத்து நாயகி-விக்ரமன்
திருச்சிற்றம்பலம்- ஜெகசிற்பியன்.
யவன ராணி – சாண்டில்யன்
கொரோனா நேரத்தில் இதுபோன்ற சரித்திர நாவல்கள் உங்களுடைய கற்பனை வளத்திற்கும் மொழி வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும். இந்த நாவல்கள் அமேசான் கிண்டிலில் கிடைக்கின்றன. மேலும் இதுபோன்ற சிறந்த தமிழ் நூல்களைத் தமிழ் வளர்ச்சி கழகத்தின் Tamil virtual academy, Project madurai மற்றும் இலங்கையின் நூலகம் ஆகிய இணையத்தளத்திலும் தேடிப் படிக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments