எம்ஜிஆர் கையில் இருக்கும் இந்த குழந்தை, இன்று மாஸ் ஹீரோ: யாரென கண்டுபிடியுங்கள்!

  • IndiaGlitz, [Saturday,June 12 2021]

முன்னாள் முதல்வர், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கையில் இருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை இன்றைய மாஸ் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் சூர்யா என்பதும் சமீபத்தில் கூட அவர் ’சூரரைப்போற்று’ என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்தடுத்து வெற்றிமாறன் உள்பட முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யா, குழந்தையாக இருக்கும் போது எம்ஜிஆர் கையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர் என்பதும் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

எம்ஜிஆருடன் காவல்காரன், இதயவீணை ஆகிய படங்களில் நடித்திருந்த சூர்யாவின் தந்தை சிவகுமார், அவருடன் மிக நெருக்கமான நட்பை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.,

More News

அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சினிமா பின்னணி உள்ளவராக இருந்தாலும் அருண்விஜய் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடிக்க 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'வரலாறு' நடிகை கனிகாவின் லேட்டஸ்ட்  புகைப்படங்கள்: குவியும் லைக்ஸ்

அஜித் நடித்த 'வரலாறு' சேரன் நடித்த 'ஆட்டோகிராப்' மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி'உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை கனிகா. 

காதலுக்கு கண்ணில்லை...!10 வருடம் ஒரே ரூம்-மில் பதுங்கியிருந்த காதல் ஜோடி...!

காதலியை சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக தனது ரூம்-மில் மறைத்து வைத்திருந்த, இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பிரேமம்' சாய்பல்லவி டான்ஸை அச்சு அசலாக காப்பியடித்த ரோபோ ஷங்கர் மகள்!

'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தில் ஆடிய நடன வீடியோ ஒன்றை எடுத்து அச்சு அசலாக அவரைப் போலவே நடனம்

கூ- க்கு மாறிய நைஜீரியா....! இதுதான் ஊடகங்களில் ட்ரெண்ட்....!

நைஜீரிய நாட்டில் டுவிட்டர் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவின் கூ-ஆப்-ஐ பயன்படுத்த துவங்கியுள்ளனர்.