ஆக்சிமீட்டரை பயன்படுத்துவது எப்படி? 'தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை திரை உலக பிரபலங்கள் பலர் ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆக்ஸிமீட்டர் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அவர் தெளிவாக விளக்கி உள்ளார்.
முதலில் விரல் நகங்களில் உள்ள பாலிஷை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் ஒரு ஐந்து நிமிடம் கழித்து ஆக்சிமீட்டரை நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் பொருத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் ஒரு சில நிமிடங்கள் காத்திருந்து மானிட்டரில் தெரியும் அதிகபட்ச ரீடிங் தான் தான் உங்கள் ஆக்சிஜன் அளவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை எடுத்து கொண்டபின் கடந்த சில நாட்களுக்கு முன் குணமானார் என்பது தெரிந்ததே.
When I was down with COVID-19 and home quarantined, I was told to monitor my O2 levels very closely. I didn’t know there was a right way to do it until my doctor told me. I hope this helps. No detail is too small in our efforts to fight this disease. Stay safe everyone. ❤️???? pic.twitter.com/HeGr8XvVFu
— Pooja Hegde (@hegdepooja) May 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com