ஓட்டு போட மக்களோடு மக்களாக வரிசையில் நிற்கும் விஜய்!

  • IndiaGlitz, [Thursday,April 18 2019]

தமிழ்கத்தில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்த், அஜித் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தளபதி விஜய் மக்களோடு மக்களாக தனது வாக்கை பதிவு செய்ய சாலிகிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வருகிறார். அவர் இன்னும் சில நிமிடங்களில் வாக்களிப்பார்