திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும், ஒருத்தன் வந்தால் படை நடுங்கும்: பீஸ்ட்' 3வது சிங்கிள் பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் ஹிட்டாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:
திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தால் படை நடுங்கும்
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடனும்
பலபேரின் முகமாக நின்னு ஆடுற புலிதானே
விளையாட நினைச்சா உன் விதி முடிப்பானே
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments