close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை: தளபதி விஜய் பதிவு செய்த ட்வீட்..!

Tuesday, October 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று தளபதி விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தளபதி விஜய், ரஜினியின் உடல்நிலை குறித்து கூறியிருப்பதாவது:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment