தளபதி விஜய் மகன் சஞ்சயின் முதல் படம் ஆரம்பம்.. வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் முதல் படம் குறித்த தகவல் வெளியாகி அது குறித்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்தார் என்பதும் அவர் விரைவில் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் போல் சஞ்சய் ஒரு இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆவார் என்றும் அவரது முதல் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. அவரது இயக்கத்தில் உருவாகி வரும் குறும்படம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த குறும்படத்தை அடுத்து அவர் தமிழ் திரை உலகில் திரைப்படத்தை இயக்குவாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
SAC - Director , #ThalapathyVijay - Actor , Now Sanjay - Director.
— Shankar (@Shankar018) January 27, 2023
Director Jason Joseph Sanjay 💥 pic.twitter.com/D2zqz9xkHm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com