'தளபதி விஜய் பயிலகம்': தொடங்கும் தேதியை அறிவித்த புஸ்ஸி ஆனந்த்..!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

தளபதி விஜய் தமிழக முழுவதும் இரவு நேர பாடசாலை அமைக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இதனை விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உறுதி செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் ’தளபதி விஜய் பயிலகம்’ என்ற பெயரில் பயிலகம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று அதாவது நாளை தமிழ்நாடு முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் ஜூலை 15ஆம் தேதி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட வகை வழங்குமாறும் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார்.

நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாடசாலை தொடங்க உள்ளதை அடுத்து பள்ளி செல்ல முடியாத ஏழை எளிய மாணவ மாணவிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இந்த நிமிஷம் வரைக்கும் என்னை ஏமாத்திக்கிட்டு இருக்க: பரத், வாணிபோஜனின்  'லவ்' டிரைலர்..!

பரத் மற்றும் வாணி போஜன் முக்கிய வேடங்களில் நடித்த 'லவ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சரத்குமாருக்கு ராதிகா கொடுத்த அன்பு முத்தம்.. என்ன விசேஷம்

நடிகர் சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகை ராதிகா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம்

தந்தையுடன் இணைந்து பிளாக் பெல்ட் வாங்கிய தமிழ் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் நடிகை கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

டாஸ்மாக்கில் மது வாங்கும் இளம்பெண்கள்.. நடிகை கஸ்தூரியின் கமெண்ட்டுக்கு குவியும் கண்டனங்கள்..!

டாஸ்மாக் மதுக்கடையில் இரண்டு இளம் பெண்கள் மது வாங்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகை கஸ்தூரிக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் அதற்கு விளக்கம்

Leo Lokesh கூட Compare பண்ணாதிங்க

பிரபல தயாரிப்பாளர் K ராஜன் அவர்கள் தமிழ் சினிமாவின் தற்போதைய போக்கு பற்றியும் இயக்குனர்கள் செய்யும் தவறுகள் பற்றியும் நமக்கு அளித்த நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.