திடீரென பெங்களூர் சென்று அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் திடீரென பெங்களூர் சென்று மறைந்த பிரபல நடிகருக்கு அஞ்சலி செலுத்திய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பெரும் இழப்பாக இருந்தது
இந்த நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்களான கமல்ஹாசன், சூர்யா, விஜய்சேதுபதி, விஷால் உள்பட ஒருசிலர் அவ்வப்போது பெங்களூர் சென்று புனித ராஜகுமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்என்பதை பார்த்து வருகிறோம். அந்தவகையில் தளபதி விஜய் தற்போது பெங்களூர் சென்று புனித ராஜகுமாரியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்
இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
Vijay paid his last respect to late actor #PuneethRajkumar#Beast pic.twitter.com/5IYlCRkLL4
— Karthik Ravivarma (@Karthikravivarm) February 26, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com