'மாஸ்டர்' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி: ரசிகர்கள் மகிழ்ச்சி!

  • IndiaGlitz, [Tuesday,December 29 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் மாஸ் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது

திரையரங்குகளில் வாத்தி கம்மிங் 13ஆம் தேதி என்றும் அந்த டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் மோதும் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழி போஸ்டர்களும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த போஸ்டர்களில் இருந்து ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், ஜனவரி 14ஆம் தேதி இந்தியில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியாக உள்ளது என்பதும் இதுகுறித்த ஹேஷ்டேக்குகள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

என்னால தான் எல்லாம்: பாலாஜியை கண்கலங்க வைத்த ஷிவானி தாயார் வருகை!

இன்று பிக்பாஸ் வீட்டிற்கு ஷிவானியின் தாயார் வருகை குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது என்பதையும் 'இங்கே வந்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ செய்வது எதுவும் வெளியே தெரியாது

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை: ரசிகர்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் வரும் 31-ஆம் தேதி அவர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்

கொரோனாவில் இருந்து குணமான சூர்யா-கார்த்தி பட நடிகை!

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ஒருவர் தான் குணம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

விஜய் வைத்த கோரிக்கை என்ன? தமிழக முதல்வர் விளக்கம்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வரை தளபதி விஜய் சந்தித்தார்

தமிழகத்தில் ஒருவருக்கு புதியவகை கொரோனா உறுதி… சுகாதாரத்துறை தகவல்!!!

இங்கிலாந்தில் 70% வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.