'தளபதி 64' படப்பிடிப்பில் விஜய்: ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,October 07 2019]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘தளபதி 64’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த பூஜையில் விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு, அனிருத், மாளவிகா மேனன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு வரவுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பு நடக்குமிடம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த விஜய், ரசிகர்களிடம் கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். விஜய்யை பார்க்கவும், அவரை புகைப்படம், வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் முயற்சித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More News

கொடுத்த வாக்குறுதியை மூன்றே மாதங்களில் நிறைவேற்றிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் கலைஞானம் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டபோது, 'கலைஞானம் அவர்கள் வாடகை வீட்டில் வசிப்பது தனக்கு தெரியாது

இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு 4 திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆயுத பூஜை என்பது ஒரு முக்கிய திருவிழாவாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு நான்கு திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள், வெளியாக உள்ளன 

ரஜினியின் '2.0' படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்த 'பிகில்'

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்'திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெகு விரைவில்

பிக்பாஸ் ஃபைனல்: ஐவருக்கு கிடைத்த விருதுகள், தர்ஷனுக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு

பிக்பாஸ் வின்னர் யார் என்பதை அறிவிக்கும் முன்னர் ஐந்து போட்டியாளர்களுக்கு விருது அளிக்கப்பட்டது. அந்த விருதுகள் யார் யாருக்கு என்பதை தற்போது பார்ப்போம்

பிக்பாஸ் பைனலில் கமல் முன் ரஜினி வசனத்தை கூறிய சாண்டி

பிக் பாஸ் சீசன் 3 பைனல் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே நேற்று டைட்டில் பட்டத்தை முகின் வென்றார். பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்ற முகினுக்கு சக போட்டியாளர்கள்