தளபதி விஜய்க்கு கிடைத்த 'மெர்சலான' வெற்றி
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெற்றி பெற்ற போதிலும் ஒருசில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து வெற்றிப்படமாகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் உங்கள் மனதை கவர்ந்த படம் எது? என்ற கேள்வியை ஆன்லைன் வாசகர்கள் முன் வைத்தோம். அதில் விஜய்யின் 'மெர்சல்', அஜித்தின் 'விவேகம்', சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' மற்றும் விஜய்சேதுபதியின் 'விக்ரம் வேதா' நான்கு படங்களையும் குறிப்பிட்டிருந்தோம்.
இதில் விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு 55% வாக்குகளும், விஜய்சேதுபதியின் 'விக்ரம் வேதா' படத்திற்கு 24% வாக்குகளும், அஜித்தின் 'விவேகம்' படத்திற்கு 17% வாக்குகளும், சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்திற்கு 4% வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்த கருத்துக்கணிப்பிலும் விஜய்யின் மெர்சல் படமே மெர்சலான வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
In recent times which Acting Performance impressed you the most @actorvijay #ThalaAjith @Siva_Kartikeyan #VijaySethupathi #Mersal #Vivegam #VikramVedha #Velaikkaran
— IndiaGlitz - Tamil (@igtamil) March 26, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments