விஜய் படத்தில் இணைந்த யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், சந்தோஷ் நாராயணன்

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடியுள்ள தகவல் வெளிவந்துள்ளது. எனவே விஜய் படத்தில் மூன்று முன்னணி இசையமைப்பாளர்கள் பாடியுள்ளனர் என்பது உறுதியாகிறது. மேலும் ‘மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதோ டிராக்லிஸ்ட் விபரம்.

1. வாத்தி கம்மிங்: பாடலாசிரியர் காகா பாலா, பாடகர்கள்: காகா பாலா, அனிருத்

2. அந்த கண்ணை பாத்தாக்க: பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன் பாடகர்: யுவன்ஷங்கர் ராஜா

3. குட்டி ஸ்டோரி: பாடலாசிரியர்: அருண்ராஜா காமராஜ் பாடகர்: தளபதி விஜய்

4. கொயட் பன்னுடா: பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன், பாடகர்: அனிருத்

5. பீட் ஆஃப் மாஸ்டர்

6. பொளக்கட்டும் பற பற: பாடலாசிரியர்: விஷ்ணு, பாடகர்: சந்தோஷ் நாராயணன்

7. வாத்தி ரெய்டு: பாடலாசிரியர்: விஷ்ணு, பாடகர்: அனிருத், அறிவு