இன்ஸ்டால்மெண்ட் எல்லாம் மாஸ்டருக்கு ஆகாது: 'மாஸ்டர்' ஆக்சன் புரமோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இடையில் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் புரோமோஷன் பணிகள் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது குறிப்பாக தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தினமும் வெளியாகும் புரமோ வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சற்று முன் வெளியான வீடியோவில் ‘மண்டையை உடைச்சுகிட்டு, திரும்பி திரும்பி பார்த்துகிட்டு இன்ஸ்டால்மெண்டில் எல்லாம் போகக்கூடாது, நையப்புடை’ என்ற வசனம் பேசிய விஜய் அதிரடியாக ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் உள்ளன.
இதுவரை வந்த புரோமோ வீடியோக்களை பார்க்கும் போது இந்த படம் ஒரு முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆக்சன் ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கிறது என்றே தெரிகிறது.
Instalments ellam #Master ku agadhu. Naiyappudai! ??
— XB Film Creators (@XBFilmCreators) January 11, 2021
?? If you are waiting for the action sequence. #MasterPromo7 #MasterPongal #Master@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @iam_arjundas @MalavikaM_ @andrea_jeremiah @imKBRshanthnu @Lalit_SevenScr pic.twitter.com/jb1SSruTL5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments