உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு: 'மாஸ்டர்' படத்தின் அடுத்த புரமோ வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி ரத்தானலும் திட்டமிட்டபடி ‘மாஸ்டர்’ வெளிவரும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் டிரைலர் வெளியாகாததால் அதற்கு பதிலாக தினந்தோறும் புரோமோ விடியோ வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தினமும் 6 மணிக்கு புரோமோ வீடியோ வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் இன்றைய புரமோ வீடியோவில் ‘வாத்தி ரெய்டு’ பாடலின் பின்னணியில் சில காட்சிகள் வெளியாகி உள்ளன
அதில் விஜய் பேசும் பஞ்ச் வசன காட்சிகளும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரமோவில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட பாடல் வரிகள் விஜய் ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட மனப்பாடம் ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த வரிகள் இதோ:
தூக்கி போட்டு சாத்துவாரு
தட்டி தட்டி தூக்குவாரு
கெட்ட புள்ள திருந்திட
சட்டம் தானடா எடம்
உள்ள வந்து தப்பு செஞ்சா
வாத்தி ரைடு வரும்
வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வாத்தி ரைடு
#????????????????????, ???????????? ????????, ???????????? ????????
— XB Film Creators (@XBFilmCreators) January 7, 2021
Namma ???????????????????? minja inga yaaru sollu? ??
Here's #MasterPromo3 for you nanba! ?? @actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ @imKBRshanthnu @iam_arjundas @andrea_jeremiah pic.twitter.com/tTtrUBlcY7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments