'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ் எப்போது?

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இன்றுடன் இந்த படம் ரூபாய் 200 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இருப்பினும் இந்த படத்திற்கு கடந்த திங்கள் முதல் வசூல் குறைந்து விட்டதாகவும் தற்போது சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் 25% பார்வையாளர்கள் மட்டுமே வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள அமேசான் நிறுவனம் மிக விரைவில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தது ஒரு மாதத்திற்கு பின்னரே ஓடிடியில் ரிலீசாகும் என்று கூறப்பட்டாலும் எதிர்பார்த்ததை விட விரைவில் ஓடிடியில் ரிலீஸ் என்று கூறப்படுகிறது. அனேகமாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் ’மாஸ்டர்’ படம் ஓடிடியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது
 

More News

ஏன் இப்படி? பிக்பாஸ் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா அந்த சீசனில் மிகப்பெரிய புகழ் பெற்றார் என்பதும் அவருக்கு சமூக வலைதளங்களில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்: அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த தகவல்!

தேர்தல் பிரச்சாரம் ஐந்து நாட்கள், பிக்பாஸ் படப்பிடிப்பு ஒரு நாள் என வாரத்தின் ஆறு நாட்களில் பிஸியாக கடந்த சில வாரங்களாக இயங்கி வந்தார் உலக நாயகன் கமல்ஹாசன்.

பிக்பாஸ் ஆரியின் அடுத்த படத்தில் சரத்குமார் வில்லனா?

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ஏற்கனவே 'அலேகா', 'பகவான்' மற்றும் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்' ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

அதிமுகவில் தொண்டர்கள்கூட முதல்வராக முடியும்… பிரச்சாரத்திற்கு இடையே தமிழக முதல்வர் விளக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவ்வபோது கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

பேரனுக்காக குழந்தையாகவே மாறிய சுரேஷ் தாத்தா: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி, இளம் போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தார் என்பதும் அவருடைய திறமையான விளையாட்டை