'லியோ' படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா? அப்ப வசூல் எத்தனை கோடி இருக்கும்?

  • IndiaGlitz, [Sunday,October 08 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் தகவல் வெளியாகி மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமை மட்டும் 200 கோடி ரூபாய் விற்பனை ஆகிவிட்டதாகவும் இதுவே இந்த படத்தின் பட்ஜெட்டை முழுமையாக எடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு உரிமை 60 கோடி, தெலுங்கு மாநில உரிமை மே 20 கோடி, கர்நாடக மாநில உரிமை 15 கோடி, கேரள மாநில உரிமை 13 கோடி என வியாபாரம் ஆகி உள்ளது. மேலும் தமிழக உரிமை மற்றும் 100 கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இந்த படத்தின் பிசினஸ் இதுவரை 420 கோடிக்கு அதிகமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் அதிக வசூல் பெற்ற படம் என்ற பெருமையை ‘ஜெயிலர்’ பெற்றிருக்கும் நிலையில் அந்த படத்தின் வசூலை ’லியோ’ முறியடித்து 1000 கோடியை நெருங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்து த்ரிஷா வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் வைரல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவும் கலந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

'லியோ' ரிலீசுக்கு 6 நாட்களுக்கு முன் ரிலீசாகும் பரத்-ரகுமான் திரைப்படம்.. போஸ்டர் வைரல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு 6 நாட்களுக்கு முன்னர் பரத் மற்றும் ரகுமான் இணைந்து நடித்த படத்தின் ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் திரையுலகில் இதுதான் முதல் முறை.. 'தலைவர் 171' படம் குறித்து சூப்பர் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 171வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும்

அந்த நபரை சும்மா  விடக்கூடாது.. பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த ரம்யா கிருஷ்ணன்..!

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அந்த நபரை சும்மா விடக்கூடாது என நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வார்னிங் ஸ்ட்ரைக் கொடுத்த கமல்ஹாசன்.. பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு வார்னிங் ஸ்ட்ரைக் கொடுத்தார் என்பதும் மூன்று முறை ஸ்ட்ரைக் பெற்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தார்