'கோட்' நாயகியிடம் இத்தனை திறமைகள் ஒளிந்திருக்கிறதா? வேற லெவல் மீனாட்சி சவுத்ரி..!

  • IndiaGlitz, [Monday,April 08 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான மீனாட்சி சவுத்ரி ஏற்கனவே பல்வேறு சாதனைகள் புரிந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரிடம் எத்தனை திறமைகள் ஒளிந்திருக்கிறதா? என்று அந்த தகவல்களை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பார்வதி நாயர் ஆகிய நான்கு நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களில் மீனாட்சி சவுத்ரி குறித்த சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க வருவதற்கு முன்னர் அவர் ஒரு மாநில அளவில் நீச்சல் வீராங்கனை என்றும் அதேபோல் மாநில அளவில் பேட்மிண்டன் வீராங்கனையாகவும் சாதனை செய்துள்ளதாகவும் தெரிகிறது.

அதுமட்டுமின்றி கடந்த 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் வென்றவர் என்றும் மேலும் அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் டாக்டர் படிப்பையும் முடித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பல் டாக்டர், மிஸ் இந்தியா, பேட்மிண்டன் பிளேயர் மற்றும் நீச்சல் வீராங்கனை என நான்கு திறமைகள் அவரிடம் ஒளிந்திருக்கும் நிலையில் அவர் தற்போது நடிகை மற்றும் மாடல் அழகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி சவுத்ரி குறித்த இந்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

'புஷ்பா 2' படத்தில் திடீரென இணைந்த ஆஸ்கார் நாயகன்.. நாளை ரசிகர்களுக்கு மாயாஜால  விருந்து..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' படத்தில் திடீரென ஆஸ்கார் நாயகன் இணைந்துள்ளதை அடுத்து நாளை வெளியாகும் ட்ரெய்லரில் அவரது மேஜிக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்கெட்டில் ஃபேன் வைத்த பிரபல நடிகை.. அடிக்கிற வெயிலுக்கு இது தேவைதான்..!

கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து தற்போது வெளியில் போயிட்டு வந்தவுடன் பேனில் தான் உட்கார வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர்

'இந்தியன் 2' ரிலீஸ் தகவலை அடுத்து 'வேட்டையன்' ரிலீஸ் தகவல்.. லைகா அதிரடி அறிவிப்பு..!

லகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் நேற்று இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் இன்று அதே நிறுவனம் தயாரிப்பில்

மழையில் டான்ஸ்.. அந்தரத்தில் சாகசம்.. தர்ஷா குப்தாவின் கிளுகிளுப்பு வீடியோ..!

நடிகை தர்ஷா குப்தாவின் மழையில் நனையும் கிளுகிளுப்பு நடனம் மற்றும் அந்தரத்தில் நடந்து வரும் சாகசம் ஆகியவற்றின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு, இயக்கம் உட்பட ஒரே படத்தில் 31 பணிகள்.. தமிழ் பெண்ணின் சாதனை..!

கின்னஸ் சாதனையாளர் லாவண்யா என்பவர் ஒரு திரைப்படத்தின் 31 பணிகளை அவரே செய்து சாதனை செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.