ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு: சிங்கப்பெண்ணே பாடல் வரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த பாடலின் உத்வேகமூட்டும் வரிகளை பார்ப்போம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான், சாஷா திரிபாதி பாடலின் பாடல் வரிகள் இதோ:
மாதரே மாதரே
வாளாகும் கீரல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியில் கோலங்கல் இது உங்கள்
காலங்கள் இனிமேல் உங்கள் உலகம் பார்க்க
போகுது மனிதியின் வீரங்கள்
சிங்கப்பெண்ணே..சிங்கப்பெண்ணே...
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்ப்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒருமுறை தலைகுனி
உன் வெற்றிச்சிங்க முகம் பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள் உன்னை
வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள் உன்னை
வணங்கிடும் உயர்ந்து நில்லு
சிங்கப்பெண்ணே..சிங்கப்பெண்ணே...
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்ப்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்
நீ பயமின்றி துணிந்து செல்லு
உன்னால் முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே
பரிதாபம் காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே
உன்னால் முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே
பரிதாபம் காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே
உலகத்தின் வலியெல்லாம்
வந்தால் என்ன உன் முன்னே
பிரசவத்தின் வலியை தாண்ட பிறந்த அக்னி சிறகே
எரிந்து வா, உலகை அழைப்போம் உயர்ந்து வா
அக்னி சிறகே எரிந்து வா,
உலகை அழைப்போம் உயர்ந்து வா
உன் ஒளிவிடும் கனாவை சேர்ப்போம் வா...
அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா...
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள் உன்னை
வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள் உன்னை
வணங்கிடும் உயர்ந்து நில்லு
இதோ காலங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழும் நாள் வரும்
உனக்காக நீயே உதிப்பாயம்மா
உனது ஆற்றம் உணர்ந்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
சிங்கப்பெண்ணே..சிங்கப்பெண்ணே...
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்ப்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒருமுறை தலைகுனி
உன் வெற்றிச்சிங்க முகம் பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள் உன்னை
வணங்கிடும் உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்
நீ பயமின்றி நீ பயமின்றி நீ பயமின்றிதுணிந்து செல்லு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments