தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படக்காட்சிகள் லீக் ஆகிவிட்டதா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,February 28 2022]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நடைபெற்ற போது அதில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்டர்நெட்டில் கசிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே படப்பிடிப்பின்போதும் இதேபோன்று சில புகைப்படங்கள் கசிந்தது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கசிந்துள்ளது குறித்து படக்குழுவினர் விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இணையதளங்களில் லீக் ஆகியுள்ள புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் என்றும் படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More News

Shocking! Thalapathy Vijay's 'Beast' scenes leaked on the internet?

Thalapathy Vijay's 'Beast' directed by Nelson Dilipkumar and produced on a grand scale by Sun Pictures is in post production now.   The team is working round the clock to release the biggie on the festive April 14th this year.

Bala reveals a secret about Simbu - Check the new 'Bigg Boss Ultimate' host's reaction

Simbu took over from Kamal Haasan as the new host of 'Bigg Boss Ultimate' on Sunday impressing fans instantly.  The remaining contestants of the reality show too expressed their delight on seeing the charismatic star by jumping with joy.

Rakul Preet Singh’s breathtaking pictures from the Maldives hikes up the temperature! - Viral photos

Rahul Preet Singh is a famous actress, who is now rocking in Bollywood following her successful stint in the south Indian cinema. She is currently touring the Maldives

Mom-to-be Kajal Aggarwal motivates the other women with her pregnancy tips! - Viral video

Kajal Aggarwal is a leading actress in the Tamil and Telugu industries, who also starred in a few Hindi films. The heroine, who is pregnant now, took to her Instagram page to share a video

'Thalapathy 66' adds sensational technician of a 500 Crores budgeted film?

Thalapathy Vijay's next movie 'Beast' is in post production and producer Sun Pictures is eyeing the festive April 14th for release.  The film directed by Nelson has music by Anirudh and stars Vijay, Pooja Hegde, Yogi Babu, Redin Kingsley, Selvaraghavan, Aparna Das and VTV Ganesh.