தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': 5 மொழி அட்டகாசமான போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் இது குறித்த அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ‘பீஸ்ட்’ என்ற டைட்டிலில் வெளியாகும் இந்த படம் ஹிந்தியில் 'ரா’ என்ற டைட்டிலில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பீஸ்ட்’ படத்தின் இந்த ஐந்து மொழி போஸ்டரின் பின்னணியில் மால் செட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#பீஸ்ட் #బీస్ట్ #ബീസ്റ്റ് #ಬೀಸ್ಟ್ #रॉ
— Sun Pictures (@sunpictures) March 26, 2022
From April 13th ??@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #BeastFromApril13 #Beast pic.twitter.com/qwIOvTdbWW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments