'தளபதி 69' அறிவிப்பு எப்போது? 3 ஹீரோயின்கள்.. இசையமைப்பாளர் யார்?

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் மலையாள நடிகை மமிதா பாஜு நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் விஜய்யின் சகோதரியாக நடிக்கிறார் என்று செய்திகள் கசிந்துள்ளன. மேலும் இந்த பரதத்தில் சமந்தா மற்றும் சிம்ரன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் மொத்தத்தில் சமந்தா, சிம்ரன், மமிதா பாஜு ஆகிய மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு முடிவடைந்த உடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

உங்க மேல இருந்த மரியாதையே போயிருச்சு.. பிகினியில் பிக்பாஸ் நடிகை.. குவியும் கண்டனங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை திடீரென பிகினியில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கண்டனங்கள் குவிந்து வருகிறது.

'கோட்' படத்தின் 8 நாள் வசூல்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'கோட்' . இந்த படம் கடந்த 5ஆம் தேதி வெளியான நிலையி

ஜப்பானில் வெளியாகும் அட்லி - நயன்தாரா படம்.. இன்னும் எத்தனை கோடி வசூல்?

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஜப்பானில் வெளியாக இருப்பதாக

'ரகு தாத்தா' உள்பட 3 தமிழ் படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன

விஜய் கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தளபதி விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிட்ட நிலையில்