'தளபதி 67' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?

தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு ’தளபதி 66’ படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை வம்சி இயக்க உள்ளார் என்பதும் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’தளபதி 67’படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. விஜய் நடிக்கும் ’தளபதி 67’ திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் மற்றும் கலைப்புலி தாணு ஏற்கனவே ’துப்பாக்கி’ படத்தில் இணைந்துள்ள நிலையில் மீண்டும் இணைகின்றனர் என்பதும், அதே போல் ’மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணைகிறார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கழிவுநீரில் விழுந்த மூதாட்டியை தூக்கிச்சுமந்த காவலர்… குவியும் பாராட்டு!

புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த 70 வயது மூதாட்டியை காவலர்கள் இருவர் தூக்கிச்சென்று காப்பாற்றியுள்ளனர்.

7 மாதத்தில் பாஜகவை விட்டு விலகிய பிரபல நடிகை… காரணம் இதுதான்…

பெங்கால் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இருந்து விலகிக்கொள்வதாக திடீர்

தெருக்கடையில் டீ அருந்திய முதல்வர்… பூரிப்போடு செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தபோது முதல்வர்

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழகத்திற்கு பாதிப்பா?

அந்தமானில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது

38 வயதில் காதல் திருமணம் செய்த தமிழ் நடிகை!

தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஒருவர் 38 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது