இதுதான் 'தளபதி 63' படத்தின் அட்டகாசமான டைட்டில்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தளபதி விஜய் நடித்து வரும் 63வது படத்தை 'தளபதி 63' என்று கூறுவதை இந்த நிமிடத்தில் இருந்து நிறுத்தி கொள்ளலாம். ஆம், ஏற்கனவே அறிவித்தபடி 'தளபதி 63' படத்தின் அட்டகாசமான டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளது
விஜய்யின் 63வது பட டைட்டில் 'பிகில்' என்பதுதான். இந்த டைட்டில் ஏற்கனவே எதிர்பார்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அட்டகாசமான டைட்டில் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே எதிர்பார்த்தது போல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி டிரெண்டுக்கும் வந்துவிட்டது. விஜய் ரசிகர்கள் இந்த டைட்டிலுடன் கூடிய ஹேஷ்டேக்கை தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றனர்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த படத்தின் செகண்ட்லுக்கும் வெளிவரவுள்ளதால் நாளைய தளபதி பிறந்த நாள் சமூக வலைத்தளத்தில் ஒரு திருவிழா போலவே கொண்டாடப்படுவது நிச்சயமாகியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)