தளபதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த வைத்த 21 பிரபலங்கள்

  • IndiaGlitz, [Saturday,June 13 2020]

தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதிக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை சமூக வலைதளங்கள் மூலம் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

தனது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று ஏற்கனவே விஜய் அறிவுறுத்திய நிலையில் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் போஸ்டர்களை 21 பிரபலங்கள் வெளியிட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ், ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ், தமன், மோகன் ராஜா, உள்பட பலர் விஜய் பிறந்த நாள் போஸ்டரை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சற்றுமுன்னர் தளபதி விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை 21 பிரபலங்களும் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்ட போஸ்டரை தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியீட்டு கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். இந்த போஸ்டர் அட்டகாசமாக இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த அறிகுறி இருந்தாலும் உங்களுக்கு கொரோனாவாக இருக்கலாம்!!! அதிர்ச்சியூட்டும் புதுத் தகவல்!!!

கொரோனா நோய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது அறிகுறிகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவால் மறைந்த தொண்டருக்கு கமல்ஹாசனின் வீரவணக்கம் கவிதை

கொரோனாவால் பலியான தனது கட்சியின் தொண்டருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் அவர்கள் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்

தமிழகத்தில் மீண்டும் உச்சம் பெற்ற கொரோனா: சென்னையில் மட்டும் 1487 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1989ஆக

அடப்பாவிங்களா... ஊர்ப்பெயர் மாற்றத்தை கிண்டலடித்த தனுஷ் பட இயக்குனர்

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயரை தமிழக அரசு மாற்றியது என்பது தெரிந்ததே. இந்த பெயர் மாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி

கொரோனாவுக்கு கோயில் கட்டிய பக்தர்... ஆனால் யாருக்கும் அனுமதி இல்லையாம்!!!

கொரோனா உலகத்தையே புரட்டிப் போட்டு அச்சுறுத்தி வருகிறது.