'தளபதி 69' படத்தின் அறிவிப்பு.. மாஸ் வீடியோ வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனமான KVN புரடொக்சன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் இன்று மாலை ஐந்து மணிக்கு சந்திப்போம் நண்பா, நண்பி.. எங்களுடைய முதல் தமிழ் தயாரிப்பு திரைப்படத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஐந்து மணிக்கு பார்ப்போம்’ என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த வீடியோவில் அட்டகாசமான மாஸ் காட்சிகளை இருப்பதை அடுத்து தளபதி விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று வெளியாகும் ’தளபதி 69’ அறிவிப்பில் நிச்சயம் இந்த படத்தின் சில முக்கிய விவரங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் சமந்தா, சிம்ரன், மமிதா பாஜு உள்பட பலர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

விஜய் டிவி, சன் டிவிக்கு போட்டியாக ஜீ டிவியில் ஒரு சமையல் நிகழ்ச்சி.. தொகுத்து வழங்கும் பிரபல நடிகை..!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' என்ற சமையல் காமெடி நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்து தற்போது 5வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த சீசனில் சில மாற்றங்கள்

த்ரிஷாவின் சென்னை வீட்டை வாங்கிய 80s ஹீரோ.. பசுமையாக மாற்றிய மனைவி..!

த்ரிஷாவின் சென்னை வீட்டை 80s பிரபல நடிகர் வாங்கி இருப்பதாகவும் அந்த வீட்டை அவருடைய மனைவி பச்சை பசேல் என பசுமையாக மாற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

'தளபதி 69' அறிவிப்பு எப்போது? 3 ஹீரோயின்கள்.. இசையமைப்பாளர் யார்?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் 400 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

உங்க மேல இருந்த மரியாதையே போயிருச்சு.. பிகினியில் பிக்பாஸ் நடிகை.. குவியும் கண்டனங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை திடீரென பிகினியில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கண்டனங்கள் குவிந்து வருகிறது.

'கோட்' படத்தின் 8 நாள் வசூல்.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'கோட்' . இந்த படம் கடந்த 5ஆம் தேதி வெளியான நிலையி