நாளை முதல் 'தளபதி 68' அப்டேட்.. முதல் நாளே செம்ம வீடியோ.. அர்ச்சனா கல்பாதி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
’தளபதி 68’ என்ற கூறப்படும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’லியோ’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் ’தளபதி 68’ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என ஏற்கனவே தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது நாளை முதல் ’தளபதி 68’ அப்டேட் தொடங்குகிறது என அறிவித்துள்ளார்.
முதல் கட்டமாக நாளை மதியம் 12.05 மணிக்கு ’தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ வெளியாகும் என்றும் அதில் இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
முதல் வீடியோவே அட்டகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.
As promised #Thalapathy68 updates will start tomorrow. 2024 will belong to us ❤️ @actorvijay Sir, @vp_offl @thisisysr @Ags_production @aishkalpathi The Pooja video will reveal cast and crew details you have been waiting for at 12:05 pm tomorrow 🤩🔥🙌🏼 pic.twitter.com/FWWgithKlC
— Archana Kalpathi (@archanakalpathi) October 23, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments