'தளபதி 66' படம் குறித்த சூப்பர் அறிவிப்பு: டுவிட்டரில் வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அறிவிப்பு ஒன்றை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தி,ல் தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 66’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது என்பதும் இந்த படப்பிடிப்பில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளோடு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சம்யுக்தா, யோகிபாபு, ஷாம் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் சீசன் 6ல் டி இமானின் முன்னாள் மனைவியா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது

10 வருடங்களுக்கு பின் மாறாதது இது ஒன்று தான்: கமலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா!

உலக நாயகன் கமலஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, பத்து வருடங்களுக்குப் பின்னும் மாறாதது இது ஒன்றுதான் என்று நடிகை ஆண்ட்ரியா பதிவு செய்துள்ளார்.

எனது கருவில் பூத்த ஓர் இளைய நிலவு நீ: நயன்தாராவின் வீடியோ வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'O2' என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து

'கே.ஜி.எஃப் 2' இயக்குனரின் அடுத்த படத்தில் கமல்ஹாசன்? என்ன கேரக்டர் தெரியுமா?

சமீபத்தில் வெளியான 'கே.ஜி.எஃப் 2'  திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், 1,300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும் தென்னிந்திய திரைப்படம்

பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி: இதயகோளாறு என தகவல்!

பிரபல காமெடி நடிகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இதய கோளாறு என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.