'பீஸ்ட்' வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த 'தளபதி 66' பட நடிகர்!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை முதல் காட்சியை பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை முதல் நாளே பார்க்க திட்டமிட்டு உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘தளபதி 66’ திரைப்படத்தில் இணைந்த நடிகர் சரத்குமார் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

சகோதரர் திரு விஜய் அவர்கள் நடிப்பில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளிவரும் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெற்றிபெற பட குழுவினருக்கு வாழ்த்துகள்' என நடிகர் சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சரத்குமாருக்கு விஜய் ரசிகர்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

More News

தமிழகத்தின் முக்கிய நகரில் 'பீஸ்ட்' ரிலீஸ் இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தின் முக்கிய நகரத்தில் 'பீஸ்ட்' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என அந்நகரத்தின் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹீரோ, வில்லன் உள்பட பலருக்கும் இரட்டை வேடம்: 'விஷால் 33' படத்தில் ஒரு புதுமை!

விஷால் நடிக்க இருக்கும் 33வது படத்தில் ஹீரோ, வில்லன் உள்பட அந்த படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர்கள் அனைவருமே இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காவல்துறையில் சிக்கிய நாக சைதன்யா, என்ன செய்தார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காவல்துறையில் சிக்கிய நிலையில் அவர் அபராதம் கட்டியதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 

படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யா செய்யப்போகும் செயல்: கிராம மக்கள் ஆச்சரியம்!

'சூர்யா 41' படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படப்பிடிப்பு நடைபெறும் கிராம மக்களுக்கு சூர்யா செய்யப் போகும் செயல் அந்த பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜிக்கு கிடைத்தது இத்தனை லட்சமா?

கடந்த ஞாயிறன்று நடந்த பிக்பாஸ் அல்டிமேட் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டார் என்பதும், நிரூப் இரண்டாவது இடத்தையும்,