'டாக்டர்', 'பீஸ்ட்' பாணியில் தான் 'தலைவர் 169' பட டைட்டில்: கசிந்த ரகசியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 169’ பட டைட்டில் ’டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ பாணியில்தான் இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் சமீபத்தில் வெளியான ’டாக்டர்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கினார் என்பதும் தற்போது அவர் இயக்கி முடித்துள்ள தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 169’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டாக்டர் மற்றும் ‘பீஸ்ட்’ படங்களின் பாணியில் ஒரே ஒரு ஆங்கில வார்த்தையில் தான் ’தலைவர் 169’ படத்தின் டைட்டிலும் இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. அந்த டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை யூகித்து கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

More News

ஹவுரா பிரிட்ஜில் படப்பிடிப்பை முடித்த சி.எஸ்.அமுதன்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

'தமிழ் படம்', 'தமிழ் படம் 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் 'ரத்தம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

அஜித், விஜய் இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: வைரலாகும் மோசமான ஹேஷ்டேக்!

கடந்த பல ஆண்டுகளாக அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்றாலும் தற்போது அவர்கள் மோதிக் கொள்வது மிகவும் அநாகரீகமாக இருப்பதாக திரையுலக பிரபலங்கள் கருத்து

ஓடிடி ரிலீஸிலும் சாதனை செய்த அஜித்தின் 'வலிமை'

அஜித் நடித்த 'வலிமை'திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இந்த படம் சுமார் 1000 திரையரங்குகளில்

துபாய் எக்ஸ்போவில் திரையிடப்பட்ட அஜித் படம்: கொண்டாடும் ரசிகர்கள்!

துபாய் எக்ஸ்போவில் அஜித்தின் சூப்பர் ஹிட் படம் திரையிடப்பட்டதை அடுத்து அதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியின் நடுவே ராம்சரண் தேஜா மனைவியின் வாழ்த்து யாருக்கு தெரியுமா?

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது என்பதும், இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது